சூப்பர் சிங்கர்ல சின்ன பசங்க போட்டியில கௌதம் அப்படின்ற ஒரு பையன் பாடினான். இப்போ வளந்து பெரிய பையனாகி சூப்பர் சிங்கர் பெரியவங்க ஷோல பாடிட்டு இருக்கான்.
எப்ப பாரு ஜாலியா பேசிட்டு சுத்திட்டு இருந்த கௌதம் தன்னோட வாழ்க்கையோட மறுபக்க சோக கதையை ஷோவுல முதன்முறையா எல்லாருக்கும் சொல்லியிருக்கான்.
அவங்க அம்மா-அப்பா எப்போவோ பிரிஞ்சிட்டாங்களாம். அதுக்கு அப்புறம் தனியா போராடி இந்த ஷோவுல வாழ்க்கை கிடைக்கும் அப்படினு நம்பிக்கையா பாடிட்டு இருக்கானாம்.
அவன் வாழ்க்கை பற்றி சோகமான வீடியோ இதோ பாருங்க,
31032 total views