விஜய் டிவியில் தீபாவளி ஸ்பெஷலாக வரும் முக்கிய படம்! பெரும் வரவேற்பு, சூப்பர் வெற்றி

Report
180Shares

டிவி சானல்கள் போட்டியில் முன்னிலையில் இருக்கும் சானல்களில் ஒன்று விஜய் தொலைக்காட்சி. இவர்கள் நிறைய நிகழ்ச்சிகளையும், புதுப்புது சீரியல்களையும் கொடுத்து வருகிறார்கள்.

மேலும் வார இறுதியான ஞாயிற்றுக்கிழமைகளில் பிரபல நடிகர்களின் படங்களை ஒளிபரப்புவது வழக்கம். பண்டிகை ஸ்பெஷலாக புதுப்படங்களும் இடம் பெறும்.

அந்த வகையில் அண்மையில் ஜெயம் ரவி, யோகி பாபு நடிப்பில் வந்து வெற்றி பெற்ற கோமாளி படத்தை தீபாவளி ஸ்பெஷலாக திரையில் ஒளிபரப்புகிறார்கள்.

இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்ததோடு, ஜெயம் ரவியும் குறிப்பிட்டுள்ளார்.