லொஸ்லியா இத்தனை மோசமானவரா, சொன்னது அனைத்தும் பொய், ஆதாரத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்கள்

Report
390Shares

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவராக இருந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக அவருடைய பெயர் மிகவும் டேமேஜ் ஆகி வருகின்றது.

அந்த வகையில் கவினுடம் இவர் எப்போதும் கடலை போடுவது வழக்கம் தான், அப்படி ஒரு முறை பேசிக்கொண்டு இருக்கும் போது எனக்கு பிறந்தநாளே கொண்டாடியது இல்லை.

ஒரு கேக் கூட வெட்டியது இல்லை, என கூறினார், ஆனால், அதை ரசிகர்கள் புகைப்படத்துடன் எடுத்து வெளியிட்டு லொஸ்லியா நாடகம் ஆடுகிறார், அனைத்தும் பொய் என திட்டி வருகின்றனர்.

14024 total views