மீண்டும் சிக்கிய வாயாடி வனிதா! கமலிடம் வாண்டட் ஆக மாட்டிக்கொண்டரே! மக்கள் சும்மா விடுவாங்களா என்ன

Report
252Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 9 வாரங்களை கடந்து விட்டது. இந்த வாரம் மதுமிதா வெளியேறிவிட்டார் என்பது நன்றாக தெரிந்தது. இது பலருக்கும் பேரதிர்ச்சி தான்.

அவர் தற்கொலைக்கு முயன்றார் என்றும், அவர் செய்தது தவறு என்பதை மற்றவர்கள் சுட்டிக்காட்டியும், கமல்ஹாசன் விரும்பாததை அவர் செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

இது ஒரு பக்கம் இருக்க வனிதாவையும் கமல்ஹாசன் கண்டித்தார். தற்போது மீண்டும் அவர் சிக்கியுள்ளார். விடுவாங்களா மக்கள்.. அவருக்கே தான் எதற்காக வந்திருக்கிறோம், என்பதும் தெரிந்து கமலிடம் பேசும் புரமோ இதோ..

10074 total views