பிக்பாஸ் வீட்டுக்கு போனவங்களுக்கு இந்த கொடுமை தான் நடக்கும்! அதிர்ச்சியான உண்மையை கூறிய இளம் நடிகை

Report
495Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 55 நாட்களை கடந்து இறுதியை நோக்கி பயணித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி மொழிகளில் நடைபெற்று வருகிறது.

சர்ச்சைகள், எதிர்ப்புகள் இருந்தாலும் அதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தமிழில் அதிகரித்துள்ளது. அண்மையில் வந்துள்ள கோமாளி படத்தில் நடித்திருப்பவர் சம்யுக்தா ஹெட்ஜ், பிக்பாஸ் பற்றி பேசியுள்ளார்.

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 ல் தான் போட்டியாளராக சென்றதாகவும், உள்ளே சென்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஸ்கிரிப்டாக இல்லாவிட்டாலும் அந்த இடம் ஒருவரை அவருக்கு பிடிக்காததை அவருக்கு எதிராக செய்யும் நிலைக்கு தள்ளும். பிக்பாஸ் கெட்டது, நம்மை பெரிதாக தூண்டிவிடும் என கூறியுள்ளார்.

18295 total views