பிக்பாஸ் வீட்டில் கவின் செய்த லீலைகள், அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிய ரசிகர்கள்

Report
355Shares

கவின் பிக்பாஸ் வீட்டில் பலரின் பேவரட்டாக இருந்தவர். ஆனால், அவர் ஒவ்வொரு பெண்ணாக தாவி தாவி போகும் போது பலருக்கும் கோபம் தான் வந்தது.

என்ன நாம் சீரியலில் இவரை எவ்வளவு நல்லவர் என்று நினைத்தோம், இங்கு இவ்வளவு மோசமாக உள்ளாரே என கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கவின் செய்த லீலைகளை ரசிகர்கள் ஒரு வீடியோவாக கலாய்த்து வெளியிட்டுள்ளனர், இதோ...

12852 total views