ஆடையில்லாமல் குளியலறையில் போஸ் கொடுத்த அதே கண்கள் சீரியல் நடிகை! இந்த வயதில் இப்படியா?

Report
814Shares

நடிகைகள் தங்களை எப்போதும் லைம்லைட்டில் வைத்துக்கொள்ள விரும்புவார்கள்.

படவாய்ப்புகள் முன்பின் வரலாம் என்பதால் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பிரபலப்படுத்திக்கொள்கிறார்கள்.

அந்தவகையில் இந்தி பிக்பாஸ் 10 நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் நடிகை மோனலிசா சினிமாவிலும் கவர்ச்சியான வேடங்களில் நடிப்பார்.

போஜ்புரி சினிமாவில் படங்களில் நடித்து வரும் இவர் தற்போது நசார் என்ற ஹிந்தி சீரியலில் கவர்ச்சி பேயாக நடித்து வருகிறார். தமிழில் இந்த சீரியல் அதே கண்கள் என்றபெயரில் வெளியாகி வருகிறது.

36 வயதான இவர் குளியலறையில் பாத் டப்பில் ஆடையில்லாமல் நீரில் மூழ்கியிருப்பது போல புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதனை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

35775 total views