சொப்பனசுந்தரியில் நிர்வாணமாக இருந்தேனா? மனம் திறந்து பேசிய போட்டியாளர் பவித்ரா

Report
321Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமானதையடுத்து அதை போலவே சன்லைப் தொலைக்காட்சியில் தொடங்கி நிகழ்ச்சி சொப்பன சுந்தரி.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இரண்டாம் பரிசு பெற்ற பவித்ரா இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ளார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், அந்த தர்பூசணி பழத்தின் மூலம் எனது உடலை மறைத்திருந்ததை பார்த்து பார்வையாளர்கள் பலரும் கடுமையாக என்னை திட்டி சமூக வலைத்தளங்களை பதிவிட்டிருந்தனர். பழத்தை வைத்து மானத்தை மறைத்த தமிழ் பெண் என்றெல்லாம் பத்திரிக்கைகளில் நியூஸ் வந்ததை நானே பார்த்தேன்.

எனது நண்பர்கள் கூட அந்த இடத்தில் நிர்வாணமாக தான் இருந்தியா? என கேள்வி எல்லாம் கேட்க ஆரம்பித்தனர். ஆனால் உண்மையில் அங்கு நான் tubetap என்ற ஒரு விஷயத்தை வைத்து மறைத்திருந்தேன். பழம் பெரியதாக இருந்ததால் தெரியவில்லை என்றார்.

11797 total views