நீயெல்லாம் ஆம்பளையா? நீயா நானாவில் பெண் கேட்ட கேள்வியால் தலைகுணிந்த ஆண்கள்! அவமானப்படுத்தவே நிகழ்ச்சி நடத்துறாங்களா!

Report
630Shares

தமிழகத்தை பொறுத்தவரையில் சினிமாவுக்கு செல்பவர்களை விட தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அதிகம்.

எப்போதும் டிவி ஓடிக்கொண்டு இருக்கும் வீடுகள் எல்லாம் இருக்கிறது. விஜய் டிவியில் ஓடும் நீயா நானா நிகழ்ச்சியின் வாரம் ஒரு தலைப்பை வச்சு சண்டை போடுவாங்க..

இதுல ஹெலிகாப்டர் கேட்ட பொண்ணு எல்லாம் செம டிரெண்டாச்சு. அதேமாதிரி இப்போது பொண்டாட்டிதாசனாக இருக்கும் ஆண்களை பற்றி தலைப்பாம்.

ஒரு பெண்ணெ பொண்டாட்டிய அடக்கலைனா எப்படி மீசை வச்சுட்டு சுத்துவேனு கேக்குது... மொத்தத்துல இந்த வாரம் நல்ல பிரச்சனையை கிளப்பிவிடபோறாங்க...

19836 total views