பிக்பாஸ் டானுக்கு வந்த சோதனை! இப்படியா பண்ணுவாங்க? பாஸ் பாஸ் மன்னிச்சி விட்ருங்க

Report
483Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பு போல இல்லை என்பது பலரின் கருத்து. பலரும் பல விதமான எண்ணங்கள் இருக்கிறது. கடந்த சில வாரங்கள் ஓட்டு கூட சரியாக விழவில்லை.

இந்நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே ஐஸ்வர்யா கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். பாலாஜி மீது குப்பையை கொட்டியது பெரும் சர்ச்சையானது.

பின் மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில் அவர் செண்ட்ராயனின் தலை முடி கலர் செய்யும் விசயத்தில் பொய் சொல்லி டாஸ்க்குக்காக ஏமாற்றியது பிரச்சனையானது.

பொய் சொல்லி மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முந்தய சீசன் போட்டியாளர் டான் காஜலிடம் ட்விட்டரில் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர். நீங்க டான் நு சொன்னீங்க இதில் அதை காட்டக்கூடாதா?

இதுகுறித்து அவர் மொத்தத்தில் நல்லதல்ல என கூறியுள்ளார். அவரும் போதும் டா சாமி என்பது போல பதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்..

21227 total views