அட இந்த டிவி மக்களுக்குள்ள என்னா ஒரு ஒற்றும- கண்ணு வேர்க்குது யா

Report
18Shares

தமிழகத்தின் முன்னணி சேனலில் ஒன்று விஜய் டிவி. தன் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சேனல்.

இதற்கு எப்போதும் சிம்ம சொப்பனமாக இருப்பது சன் டிவி தான், இந்தியளவில் இப்போதும் சன் டிவி தான் முதலிடம்.

இந்த சேனல் தொடங்கி 25 வருடம் ஆக பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்,

இதற்கு தன் டுவிட்டர் பக்கத்தில் விஜய் டிவியும் வாழ்த்து தெரிவிக்க , ரசிகர்களே ஷாக் தான்.

1038 total views