பிரபல நடிகை மீது செருப்பை வீசிய இயக்குனர்!

Report
139Shares

பாலிவுட் சினிமாவில் மறைமுகமாகவும், நேரடியாகவும் பிரபலங்கள் சிலர் சண்டை போட்டு வருகிறார்கள். அதில் கங்கனா ரனாவத்தின் பிரச்சனை நீண்டு கொண்டே போகிறது.

நடிகை ஆலியா பட்டை, கங்கனா தவறாக பேச பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆலியா பட்டின் அம்மா சோனியும், கங்கனா ரனாவத்தை திட்டி டுவிட் போட்டார்.

அந்த டுவிட்டவிற்கு கங்கனாவின் அக்கா பதில் அளித்துள்ளார், அதில் என்ன கூறியுள்ளார் என்றால், மகேஷ் பட் இல்லை, அனுராக் பாஸு தான் கங்கனா சினிமா பயணத்திற்கு காரணமாக இருந்தவர். Dhokha என்ற படத்தில் கங்கனா நடிக்க மறுத்ததற்கு மகேஷ் பட் அவரை மோசமாக திட்டியதோடு செருப்பை அவர் மீது வீசினார். அதேபோல் அவர் நடித்த படத்தையே பார்க்க விடாமல் துரத்தினார், மோசமானவர் மகேஷ் பட் என பதிவு செய்திருக்கிறார்.

4129 total views