விஸ்வாசம் பார்க்க காசு கொடுக்காத அப்பாவை உயிரோடு எரித்த மகன் - அதிர வைத்த சம்பவம்

Report
80Shares

தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் ரிலிசாக இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று காட்பாடியை சேர்ந்த அஜித்குமார் என்ற ரசிகர் தன் அப்பா பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர் தராததால் தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாண்டியன் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2666 total views