மாணவர்களுக்கு ஆதரவாக இருந்து சர்ச்சைக்குள்ளான நடிகை தீபிகா படுகோனே.. கோபத்தில் ரசிகர்கள்..

Report
13Shares

சமீபகாலமாக குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் இதற்க்காக போராட்டத்தில் இருந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் மர்ம கும்பல் முகமூடி அணிந்து தாக்கி உள்ளனர்.

மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தாக்கப்பட்ட மாணவர்களையும், ஆசிரியர்களையும் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். இதனை ஜே.என்.யு பல்கலைக்கழக துணை வேந்தர் எதிர்த்து கண்டித்துள்ளார்.

இந்நிலையில் இதனை கண்டித்து பா.ஜ.க கட்சியின் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்னையில் பேட்டி ஒன்றில் ஆவேசமாக பேசியுள்ளார். சில காலங்களாக நடிகை தீபிகா படுகோன் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தே பேசி வருவதாகவும், சி.ஆர்.இ.எப் வீரர்கள் கொல்லப்படும் போது அதை கொண்டாடும் கட்சியை ஆதரிப்பதாகவும் கூறி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

மேலும், இந்தியாவை சீர்குலைக்கும் கட்சிகளுக்கு ஆதரவாக தீபிகா இருக்கிறார், அவருக்கு ஆதரவாக ஒருபோது நிற்க்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

இதனால் தீபிகாவின் டப்பாக் படம் வெளியாவதற்கு கண்டித்துள்ளதால் தீபிகா கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் படக்குழு கடும் சோதனையில் உள்ளது.

997 total views