எங்களை இழிவுபடுத்திய விஜயகாந்த் மகன் எங்கும் செல்லகூடாது...அ.தி.மு.கவின் கட்டளை நியாமானதா!

Report
27Shares

அதிமுக கட்சியிடம் கூட்டணி வைப்பதற்கு முன் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் மேடை பேச்சு ஒன்றில் இழிவாக பேசியுள்ளார்.

என் தந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னவர்கள் தான் எங்கள் வீட்டுத்தேடி கூட்டணிக்காக வாசலில் நின்றீர்கள். எப்போதும் சிங்கம் போல தான் விஜயகாந்த் இருக்கிறார். பன்றிகள் கூட்டமாக இருக்கும் என விஜயபிரபாகரன் கூறினார்.

இதனால் வரும் 4 தொகுதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் பிரேமலதா பிரச்சாரம் செய்தாலும், அவரது மகன் பிரச்சாரம் செய்யக்கூடாது என அ.தி.மு.க சொல்லியதாக தகவல்கல் கசிகின்றன.

விஜயபிரபாகரன் எதாவது பேசி பிரச்சனையை உருவாக்காமல் இருக்கவே அவர்கல் சொல்லும் காரணமாக கூறப்படுகிறது. இதனால் விஜயகாந்த் குடும்பத்தினர் அப்செட்டாக இருக்கிறார்களாம்.

1529 total views