டேய் இது கிரிக்கெட் கிரவுண்டா இல்லா நீச்சல் குளமா?

Report
144Shares

நம்ம பசங்க எத ஆர்வமா பாக்கிறாங்களோ இல்லையோ கிரிக்கெட்ட அப்படி பாப்பாங்க.

உலகக் கோப்பை தான் கிரிக்கெட்ல பெரிய விஷயம், அது இப்போ நடக்குது.

உலகக் கோப்பை ரெண்டு முறையா மழையால நின்னுடுச்சு. இதனால நம்ம பசங்க அட இவனுங்க என்ன கிரிக்கெட் நடத்துருனானுங்க.

மழை சீசன் தெரியுல்ம ஒழுங்கா இடம் பாக்கிறது தானேனு நம்ம பசங்க வெளுத்து வாங்றாங்க.

கிரிக்கெட் கிரவுண்டா இல்ல நீச்சல் குளமா இது அப்படினு #ShameonICC அப்படின்ற டாக்குல செம மீம்ஸ் வருது.

நீங்களும் பாத்து எஞ்சாய் பன்னுங்க

6646 total views