காண்டம்களில் இதுவரை இல்லாத புதுவகை! அன்றாடம் பயன்படுத்தும் விஷயத்துக்காக இப்படியுமா

Report
425Shares

நவ நாகரிக காலத்தில் பல விசயங்கள் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆடை அலங்காரங்களும் ஒரு பங்கு வகிக்கின்றன. கவர்ச்சி காட்டப்படுகின்றன.

அதில் காலணிகளும் ஒன்று. உடைகளுக்கு ஏற்றபடி காலணிகளும் மேட்சிங்காக போடுவதும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் இளை தலை முறைகள் மத்தியில் இந்த மோகம் அதிகமாக உள்ளது.

தற்போது அந்த ஷூக்களுக்கே ஆணுறை போல ஒரு உறையை சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள் Firefox நிறுவனத்தார். ஆணுறை போலவே இருக்கும் இந்த விசயத்தில்

Shoe Condom, காலுறை என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த பொருளின் விலை ரூ 707. ரப்பர் இழையில் இது செய்யப்பட்டுள்ளதாம். மழைகாலங்கள் மிகவும் பயன்படும் என கூறுகிறார்கள்.

14658 total views