வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பிரபல நடிகை.. அவரே வெளியிட்ட புகைப்படம்

Report
34Shares

உலகமே தற்போது கொரானா என்ற வைரஸிற்காக பயப்பட்டு பல கட்டுபாடுகளை விதித்துள்ளது. பல உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானா வைரஸ் தீவிரமாக பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இதில் பிரபல நடிகை ஒல்கா கரிலேங்கோவிற்கும் பரவியுள்ளதாக அவரது சமுகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

40 வயதாகும் ஒல்கா உக்ரைன் நாட்டைச்சேர்ந்த பிரெஞ்சு நடிகை. மாடலிங் வாழ்க்கையில் நடிகை அந்தஷ்த்தை 2005 காலெடி வைத்து பிரபலமானார். ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆஃப் சோல்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் காய்ச்சல் இருந்ததால் மருத்துவரின் ஆலோசனையில் கொரானாவால் பாதிக்கப்பட்டதை அறிந்தேன். அதற்காக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டேன் என்று கூறியுள்ளார். இதற்கு சிலர் ஏன் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்று கேட்டுள்ளனர் நடிகை ஒல்காவிடம்.

அதற்கு அவர், ‘ மருத்துவமனையில் எனக்கு அளிக்கப்பட்ட பரிசோதனையில் 39 டிகிரி காய்ச்சல் இருந்ததால், மருத்துவரின் அனுமதி வாங்கிய பின் ஆம்புலன்ஸ் மூலம் தான் என் வீட்டில் வந்தேன். அதற்கு பின் தனிமையில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது சாதாரண நிலைக்கு திரும்பி வருவதாகவும், நன்றியையும் தெரிவித்துள்ளார் ஒல்கா.


View this post on Instagram

Thank you to everyone who has sent me well wishes, I’m overwhelmed with everyone’s kindness. I wanted to take this opportunity to answer the most common questions that I’ve been asked regarding Coronavirus. Why I’m not in hospital? Because hospitals are full and they are only taking patients that are struggling with life, if I understand correctly. I was told that if I get worse to call an ambulance. Where I got tested? In the hospital when an ambulance took me there after I called because my fever was over 39. How did I get tested? They took a swab from my throat. Where did I get coronavirus? Impossible to know. It could be anywhere. I could have touched a taxi handle and gotten it from there. It’s on surfaces! For a week my temperature was stable 38. Sometimes up to 38.5. Today it’s come down 🙏 Спасибо всем за поддержку и за тёплые слова!!! Вот ответы на некоторые из ваших вопросов: Почему я не в больнице? Потому, что больницы переполнены и забирают только людей которые борются с жизнью. Мне сказали что если станет хуже звонит опять в скорую. Где мне сделали тест? В больнице куда меня привезла скорая с температурой выше 39. Как сделали тест? Берут мазок в горле. Где я заразилась коронавирусом? Невозможно знать, так как это может быть где угодно! Он на поверхностях. Я могла открыть дверь такси и поймать его с дверной ручки. Неделю моя температура была 38-38,5. Сегодня она уменьшилась 🙏 #Coronavirus #коронавирусp #StaySafe

A post shared by Olga Kurylenko (@olgakurylenkoofficial) on