10 வருடமாக உடலுறவு வைத்து கொண்ட இளைஞன்..சகோதரனால் 35வயது பெண்ணிற்கு நடந்த பரிதாபம்..

Report
107Shares

திருமணத்திலும் காதலிலும் ஏற்படும் சண்டைகளால் காதலர்கள் இருவரும் பிரிவது வழக்கம். இதில் உச்சக்கட்டம் என்று சொன்னால் பெண்களின் வாழக்கையை அழிக்கும் அளவிற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அப்படிப்பட்ட ஒரு கோர சம்பவம் தான் இது.

சட்டீஷ்கர் மாநிலத்தில் வசித்து வருபவர் தான் 35 வயதான 'சுனிதா காஜ்வால'. இவர் வேலை செய்யும் தனியார் ஆஃபிஸில் 'சமீர்' என்பவரை காதலித்து 10 வருடங்களாக உடலுறுவு வைத்து கொண்டுள்ளார். மேலும் சமீர் சுனிதாவை ஏமாற்றிவிட்டு வேறுரொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதன்பின் சுனிதா ஏன் என்னை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள் என்று விடாமல் தொடர்ந்து சமீர் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அப்படி ஒரு நாள் ஞாயற்றுக்கிழமை அன்று சமீர் வீட்டிற்கு சுனிதா சென்றிருந்த பொது அங்கே சமீரின் அண்ணன் 'அன்வர்' இருந்துள்ளார்.

அப்போது அன்வர் சுனிதாவிடம் சமீருக்கு கல்யாணம் நடந்து விட்ட பிறகும் ஏன் அவனை தொந்தரவு செய்கிறாய் என்று கேட்டுள்ளார். இதற்கு பிறகு அங்கிருந்து போகாத சுனிதாவின் மீது ஒரு பெரிய கல் எடுத்து சுனிதாவின் தலையில் பலமாக அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சுனிதாவை பெட்ரோல் ஊத்தி எரித்துளார் அன்வர்.

இதில் சுனிதா தலை பகுதி முழுவதும் எரிந்த நிலையில் கீழே விழுந்தார். மேலும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சம்பவத்தை கூறி நான் தான் செய்தேன் என்று சரணடைந்துள்ளார் அன்வர். இந்த சம்பவம் தற்போது சட்டீஷ்கர் மாநிலம் மட்டுமல்லாமல் இந்தியாவையே பெரும் பரபரப்பை ஏற்படியுள்ளது.