இன்று 50 பேரை பலி வாங்கிய 2018 பஞ்சாப் தசரா... வைரலாகும் வீடியோ.

Report
8Shares

2018ஆம் ஆண்டு பஞ்சாபில் நடைபெற்ற தசரவை யாராலும் மறக்க முடியாது. பஞ்சாபில் சண்டிகர் மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தசரா கொண்டாடும் பொழுது அப்பகுதியை சுற்றி பல்லாயிறக்கணக்கான மக்கள் நின்று கொண்டுருந்தனர்.

தசரா அன்று ராமனின் எதிரியான ராவணனின் உருவ சிலையை எரிப்பதே வழக்கமாகும். சண்டிகர் மாநிலத்தில் செளரா பஸார் என்னும் இடத்தில ரயிலின் அருகே, ராவணன் சீலையை பட்டாசு வெடித்து எரித்தனர். அப்பொழுது அங்கிருந்து மக்கள் தண்டவாளத்தை நோக்கி நகர்த்தனர்.

அப்போது திடிரென்று அந்த பக்கம் வந்த ரயில் ஒன்று நூறுக்கும் மேற்பட்ட மக்களின் மேல் மோதியது. இதில் 50 பேருக்கும் மேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்கள். 30 பேருக்கு மேற்பட்ட்டோர் அடிபட்டு காயம் ஏற்ப்பட்டது. இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து இந்த வருடம் 2019 அந்த இடத்தில் தசராவை கொண்டாடுவார்களா? எந்தா பாதிப்பும் ஏற்படாத வண்ணம் செளரா பஸார் பகுதி மக்கள் பாதுகாப்பாக தசரா பண்டிகையை கொண்டாடுவார்களா? என்று கூறிவருகிறார்கள்.

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தசரா பண்டிகையை கொண்டாடியுள்ளார். தூரத்தில் இருக்கும் ராவணன் பொம்மைக்கு வில்லினை ஏந்தி அம்பு எய்து இந்த கொண்டாட்டத்தை துவங்கினார். இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.