இதுதான் அக்கா-தங்கை பாசம்.. மனதை உருகவைத்த பாசபிணைப்புகள்..

Report
9Shares

கடந்த சில மாதங்களாகவே இந்தியா முழுவதும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் வெள்ள பெருக்கில் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து மீட்பு குழுவினர் மக்களை காப்பாற்றி வரும் நிலையில் இரு குழந்தைகளை இறந்தநிலையில் மீட்டுள்ளனர். நிலம்பூர் நகரில் சிறிய காவலப்பரா கிராமத்தினை சேர்ந்த விக்டர் - தோம்மா தம்பதியினருக்கு தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.

5 குழ்ந்தைகள் வெள்ளத்தில் மாட்டி தவித்துள்ளனர். அதில் 3 குழந்தைகளை காப்பாற்றினர். ஆனால் இரு குழந்தைகள் மண் சரிவில் சிக்கி மண்ணில் புதைந்திருப்பதை கண்டு வேதனையடைந்தனர். தன் தங்கையை இருக்கியணைத்த படியே அக்காவும் தங்கையும் இறந்துள்ளது மிகவும் மனவேதனை தந்துள்ளது.

1193 total views