ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரணவ்வின் குழந்தை வீடியோ..

Report
84Shares

தெலங்கானா மாநிலத்தில் கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தம்பதி பிரணவ்-அம்ரூதா. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மணமகள் குடும்பத்தார் கர்ப்பமாய் இருந்த மனைவியின் கண்முன்னே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தால் நாடு முழுபதும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. ஆணவக்கொலையால் பலர் கண்டித்தும் வந்தனர். இதன்பின் அம்ரூதாவிற்கு குழந்தை பிறந்தது.

தற்போது அம்ரூதா தன் குழந்தையுடன் கொஞ்சும் வீடியோ வைரலாகியுள்ளது. குழந்தைக்கு நிகலன் பிரண்வ் என்றும் பெயர் வைத்துள்ளனர். இதனை பார்த்த இணையதளவாசிகள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

4316 total views