தேர்தல்களத்தில் இணையத்தை கலக்கிவரும் மஞ்சகலர் பெண்மணி ரீனா

Report
139Shares

உத்தரபிரதேசத்தில் நடந்த மாநில தேர்தல் வாக்கு பதிவின் போது லக்னோவில் உள்ள ஒரு பூத்தில் பணியாற்றியவர் ரீனா திவிவேதி.

மஞ்சள் கலர் சேலை அணிந்து வாக்குப்பதில் வந்த அவர் அங்கு இருந்த அனைவரையும் கவர்ந்துள்ளார். இவர் இருந்த பூத்தில் 100% வாக்குப் பதிவு நடந்துள்ளதாம்.

கவர்ச்சியாக தொடரும் இவரது சேலை அணிந்த புகைப்படம் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள் இணையவாசிகள். அதற்கு ரீனா ”மாறாக நான் பிரபலமாகி விட்டது மகிழ்ச்சியும் தருகிறது’ என்று கூறியுள்ளார்.

6346 total views