4 குழந்தைகளுக்கு வாழ்வு அளித்த 'கலக்கப்போவது யாரு' புகழ் - கஸ்தூரியை கலாய்த்த அமுதவாணன்

Report
402Shares

பிரபல தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சி மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்தி இப்போது சினிமாவில் ஜொலிக்கும் பலர் உள்ளார்கள்.

அப்படி காமெடி நிகழ்ச்சி, நடனம், இப்போது லொள்ளு சபா 2 என கலக்க இருப்பவர் அமுதவாணன். இப்புதிய நிகழ்ச்சி குறித்து பேட்டியளித்த அவர் இதுவரை யாருக்கும் தெரியாத விஷயத்தையும் கூறியுள்ளார்.

அதாவது இவர் தன்னுடைய உழைப்பில் வரும் பணத்தில் 4 அரசு பள்ளி குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ளாராம், அதோடு காரைக்காலில் ஒரு பையனை கலக்கப்போவது யாரு பாலாவும், நானும் சேர்ந்து பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார். அவரின் இந்த நல்ல செயலை கேள்விப்பட்ட மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

11245 total views