படுக்கையறைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய பிரபல நடிகை!

Report
119Shares

சீரியல் வாய்ப்புக்கு படுக்கைக்கு அழைத்தனர்! நடிப்பதையே நிறுத்திய பிரபல நடிகை ஆனால் டிவி சீரியல்களை அப்படித்தான் என நிரூபிக்கும் விதத்தில் பிரபல நடிகை அதிர்ச்சி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Khichdi என்கிற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமான நடிகை Richa Bhadra தான் இப்படி தெரிவித்துளளார்.

அவர் Baa Bahu aur Baby மற்றும் Mrs. Tendulkar போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார் அவர்.

அதன்பிறகு நீண்டகாலமாக சீரியல்களில் அவர் ஏன் நடிக்கவில்லை என அவரிடம் கேட்டதற்கு "திருமணத்திற்கு பிறகு நான் வாய்ப்பு தேடியபோது ஒரு காஸ்டிங் மேனேஜர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.

'என்னை மகிழ்ச்சியாக்கு உனக்கு வாய்ப்பு தருகிறேன்' என கேட்டார். காபி ஷாப்பில் சந்திக்க கேட்டால், நீ ஹோட்டல் அறைக்கு வா என வற்புறுத்தினர்.

அந்த சம்பவத்திற்கு பிறகு நான் என் பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பாமல் நடிப்பதையே நிறுத்திவிட்டேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

4073 total views