கணவன் உதவியுடன் எம்.எல்.ஏ வால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிய பெண் பரிதாப சம்பவம்

Report
29Shares

தன்னை பலாதகாரம் செய்ய தனது கணவரே எம்எல்ஏவுக்கு உதவி செய்யதாக போலீஸ்லில் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

திஸ்பூர்: எம்எல்ஏ அசாம் மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்.எல்.ஏ இருப்பவர் நிஜாம் உத்தின் சவுத்திரி. இவர் மீதுதான் அசாம் மாநிலம் ஹைலகண்டி போலீஸ் நிலையத்தில் தான் அந்த பெண் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துயுள்ளார்.

தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸில் புகார் கூறிய பெண் ஒருவர், இதற்கு தனது கணவரே எம்எல்ஏவுக்கு உதவியதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் பாதுகாப்புக்காக எத்தனை சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் உள்ளது.

ஒவ்வொரு சம்பவத்தின் போதும் கண்டனம் தெரிவிப்பதும் சூட்டோடு சூடாக போராட்டம் நடத்துவதுமே மட்டுமே வாடிக்கையாக உள்ளது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடராத வகையில் நிரந்தர தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.

இந்நிலையில் கட்டிய கணவர் உடன் பிறந்த சகோதரன், பெற்ற தந்தை என பல உறவுகளாலும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது தற்போது அதிகரித்துவிட்டது.

மற்றும் இது போன்று இரண்டு முறை நடத்து உள்ளதாக அவர் குறியுள்ளார். இந்நிலையில் என்னை கவுகாத்திக்கு கடத்திக் செல்ல எம்.எல்.ஏ முன்றார் எனவும் அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளவேன் என கூறியதால் அந்த விஷயத்தை கைவிடார் என அவர் கூறினார்.

மற்றும் இது தொடர்பாக ஹைலகண்டி போலீசார் எம்.எல்.ஏ நிஜாம் உத்தின் சவுத்திரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதன் பின் எம்.எல்.ஏவை விசாரித்த போலீசார் அவர்கள் குடும்ப பிரச்சனை காரணமாக அந்த பெந்தான் அவரது கணவருடன் தன்னை சந்திக்க வந்தார் மற்றப்படி எனக்கு அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் கூறினார்.

இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் தனக்கு எதிரான சதி என்றும் கூறியுள்ளார். இதனால் அவர் இந்த குற்றச்சாட்டை எம்.எல்.ஏ மறுத்துவிட்டார்.

975 total views