முன்னணி நடிகை உடை மாற்றுவதை படம் பிடித்த பிரபல நடிகர், இயக்குனரிடம் மாட்டி தர்மஅடி, யார் தெரியுமா?

Report
647Shares

தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் அப்படி ஒரு சர்ச்சையில் பிரபல நடிகர் சிக்கியுள்ளார்.

இவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இவர் செல்லும் இடமெல்லாம் சர்ச்சைகள் தான், இவர் கமர்ஷியல் ஜாம்பவான் ஒருவர் இயக்கிய படத்தில் நடித்தார்.

அதேபடத்தில் அப்போது கொடிக்கட்டி பறந்த ஹீரோயின் ஒருவர் நடித்தார், ஒருநாள் அவர் தனி அறையில் துணி மாற்றும் போது இந்த சர்ச்சை நடிகர் படம் பிடித்தாராம்.

இதை பார்த்த அந்த நடிகை ஷாக் ஆக, அது எப்படியோ இயக்குனருக்கு தெரிந்துவிட்டதாம், உடனே இயக்குனர் அந்த ஹீரோவிற்கு தர்ம அடி கொடுத்து திருப்பி அனுப்பினாராம். யார் என்று தெரிகிறதா...?