முன்னணி நடிகரின் ரூமிற்கு சென்ற த்ரிஷா, நயன்தாரா வாய்ப்பு பறிப்போன காரணம், ஷாக்கிங் தகவல்

Report
1108Shares

தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணியில் இருக்கும் நடிகை என்றால் த்ரிஷா, நயன்தாரா தான். இவர்கள் இன்றும் லேடி சூப்பர்ஸ்டார் என்று கூறப்படுகின்றனர்.

அப்படியிருக்க நயன்தாரா ஒரு உச்ச நடிகர் நடிக்கவிருந்த படத்தில் கமிட் ஆனாராம், அப்போது த்ரிஷா, நயன்தாரா இருவருக்குமே கொஞ்சம் மோதல் இருந்து வந்தது.

அதை தொடர்ந்து அந்த உச்ச நடிகர் இருந்த ரூமிற்கு த்ரிஷா செல்ல, பிறகு என்ன அடுத்த நாள் அந்த படத்தின் வாய்ப்பு த்ரிஷாவிற்கே சென்றதாம், அங்கு என்ன நடந்தது என்று மட்டும் கேட்காதீர்கள். முடிந்தால் நீங்களே கண்டுப்பிடியுங்கள்.

46960 total views