பிரபல நடிகையை கர்ப்பம் ஆக்கினாரா திருமணம் ஆன முன்னணி நடிகர், அதிர்ச்சி தகவல்கள்

Report
458Shares

தமிழ் சினிமா என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் பெரும் சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

அது வேறு ஒன்றுமில்லை தமிழகத்தில் பிரபல அரசியல் கட்சியிலிருந்து சினிமாவிற்கு வந்த பிரபல நடிகர், ஒரு நடிகையுடன் மிக நெருக்கமாக இருந்தாராம்.

ஒரு கட்டத்தில் இந்த நெருக்கம் அந்த நடிகைக்கு கர்ப்பமே ஆகும் நிலைக்கு சென்றுவிட்டதாம், இதை கேள்விப்பட்ட அந்த அரசியல் கட்சி கடும் ஷாக் ஆகியுள்ளது.

மேலும், டுவிட்டரில் அந்த நடிகைக்கு நியாயம் கேட்டு பலரும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

17465 total views