பட வாய்ப்புகள் கிடைக்காததால் அஜித் மச்சினிச்சி எடுத்த அதிரடி முடிவு…!!

Report
1088Shares

நடிகை ஷாம்லி முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு ஹீரோயினானவர். கடைசியாக விக்ரம் பிரபு நடித்த வீரசிவாஜி படத்தில் நடித்தவர் அதன்பிறகு காணாமல் போய்விட்டார். தமிழில் வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் அவர் Amamma Gari Illu என்ற தெலுங்கு படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

சுந்தர் சூர்யா இயக்கும் இந்த படத்தில் நாக ஷவுர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

தன் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் ஷாமிலிக்கு இந்த படமாவது கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

39898 total views