78 வயதான தந்தையின் மூன்றாவது மனைவியிடம் அத்துமீறிய டிவி நடிகர்.. சொத்து பணத்திற்காக இப்படியுமா?

Report
0Shares

தன்னை தன் கணவரின் மகன் பாலியல் பலாத்காரம் செய்ததாக 58 வயதான மாற்றாந்தாய் போலிசில் புகாரளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

78 வயதான தொலைக்காட்சி சீரியல் இயக்குநரான தந்தை அந்தேரி (மேற்கு) நகரில் உள்ள லோகண்ட்வாலா வளாகத்தில் வசித்து வந்த 58 வயதான பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வளர்ப்பு தாயாக இருந்த தாய் தனியாக இருப்பதை பார்த்து அத்துமீறி பலாத்காரம் செய்து, பின் விட்டில் இருந்த ரொக்க பணம் மற்றும் நடிகைகளை திருடியுள்ளார் 48 வயதான் டிவி நடிகர். இதையடுத்து அப்பெண் ஓஷிவாரா போலிசாரிடம் புகாரளித்ததன் பேரில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 மற்றும் 380 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அவரது 78 வயது கணவர் குற்றம் சாட்டப்பட்டவர்களிடையே சொத்து பிரச்சனை இருப்பதாக தெரிந்துள்ளது. சொத்து தகராறு காரணமாக இப்படியான புகார் வந்ததா என்று விசாரத்தபின் தான் குற்றங்கள் நிருபிக்கப்பட்டால் தான் அந்த டிவி நடிகரை கைது செய்ய முடியும் என்று போலிசார் கூறியுள்ளனர்.