லீக் வீடியோவை கண்டுகொள்ளாத அனிகா.. அஜித் ரீல் மகள் வெளியிட்ட கோத்தகிரி புகைப்படம்

Report
29Shares

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் நிறைந்து காணப்படும். அந்தவகையில் மலையாள சினிமாவில் குழந்தையாக அறிமுகமாகி சிறுவயது சிறுமியாக நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் பிரபலமானவர் நடிகை அனிகா.

என்னை அறிந்தால் படத்திற்கு முன் தமிழ் படங்களில் நடித்தாலும் அஜித்தின் விசுவாசம் படம் அனிகாவின் அடுத்தக்கட்ட நிலைக்கு கொண்டு சென்றது. அதாவது விசுவாசம் படத்தில் அவரின் பங்களிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை கொடுத்தது.

இதை பயன்படுத்தி மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி நடித்துக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் முகத்தை பதித்து பார்ஃபிங் செய்த வீடியோ இணையத்தில் கசியத்தொடங்கியது. எல்லைமீறிய அந்த இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து ஷாக்கான அனிகா, அது நான் இல்லை இது தொடர்பாக புகார் அளித்துள்ளேன் என்று கூறி வீடியோவை வெளியிட்டார்.

தற்போது அந்த சூழ்நிலையை மறக்க அனிகா கோத்தகிரி மலை பிரதேசத்திற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரொன்ப குளிராக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.