கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா வரலட்சுமி? தோனி, விராட்டின் நெருங்கிய நண்பரா!

Report
1833Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக 90களில் கொடிகட்டி பறந்த நடிகரில் ஒருவர் நடிகர் சரத்குமார். இந்த வயதில் தற்போதுவரை உடலை கட்டுக்கோப்பாக வைத்து இளமையுடன் இருக்கிறார். இவரின் மகளாக வரலட்சுமி தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

ஆரம்பத்தில் நடிகர் விஷாலுடன் காதல் இருந்து பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்து நண்பர்களாக இருந்து வருகிறார்கள். பலருடன் காதல் திருமணம் என கூறி வந்த நிலையில், சமீபத்தில் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயின்வான் ரங்கநாதன் வரலட்சுமி திருமணம் குறித்து கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கூடிய சீக்கிரம் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாகவும் , நிச்சயம் முடிந்த பிறகு யார் என தெரிவிக்கவுள்ளார் எனவும் கூறியுள்ளார். நிச்சயம் செய்யபோதும் மாப்பிள்ளை தோனி, விராட் கோலிக்கு நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது.