குடும்ப குத்துவிளக்கு சீரியல் நடிகை.. இரண்டாம் திருமணம்! ஸ்லீப்ரூமில் எடுத்த ஷாக் புகைப்படம்

Report
894Shares

சீரியல் நடிகைகள் பெரும்பாலும் படவாய்ப்பிற்காக இணையத்தில் போட்டோஹுட் எடுத்து கலக்கி வருகிறார்கள். சீரியலில் சேலையில் போர்த்தி நடித்தவாறு இருந்த நடிகைகள் கூட தற்போது க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலான சின்னதம்பி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பவானி ரெட்டி.

அண்மையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகிவருகிறது.இதற்கு முன் ரெட்டை வால் குருவி,பாசமலர், தவனை முறை வாழ்க்கை, ராசாத்தி ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார்.

தொலைக்காட்சியில் தாவனி பாவாடை, புடவை என இழுத்திப் போர்த்து நடித்தாலும் சமூகவலைத்தள பக்கங்களில் ரசிகர்களை சுண்டியிழிக்கும் வகையில் கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்ல கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அனவைருக்கும் ஹேப்பி நியூ இயர் என்று கூறியுள்ளார். இதற்கு, ரசிகர்கள் பலரும் அவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், தன்னுடைய புகைப்படத்தில் அது தெரிவதை கவனிக்காமல் அப்படியே அப்லோட் செய்துவிட்டதால் நெட்டிசன்கள் பலரும் கலாய் கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.