அந்த அறையில் இப்படியொரு போஸ்! இறுக்கமான ஆடையில் நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படம்

Report
219Shares

சினிமாவில் திருமணமாகினால் போது அவர்களின் மார்க்கெட் குறைந்து ஆள் காணாமல் போவார்கள். ஆனால் தற்போது நடிகர் நடிகர்கள் திருமணமாகியும் சினிமாவில் நடித்து மார்க்கெட்டை ஏற்றித்தான் வருகிறார்கள்.

அந்தவகையில் தென்னிந்திய சினிமாவில் குறுகியகால கட்டத்தில் நடிகையாக அறிமுகமாகி பின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றவர் நடிகை சமந்தா.

நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை மணமுடித்த பின்னர் தான் நிறைய திரைப்படங்களில் நடிப்பதுடன் கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

தனது அழகையும் உடல் அமைப்பையும் கச்சிதமாக பராமரிக்கும் சமந்தா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை உடனே இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதும் அதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்.

சமந்தா சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்துவரும் அவர், சற்று அத்துமீறி இறுக்கமான உடையில் தன்னுடைய வளைவு நெழிவுகள் அப்பட்டமாக தெரியும் படி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.