
இளம்நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான சிறுசுகள் போட்டோஹுட்டில் பட்டையை கிளப்பி வருகிறார்கள்.
அந்தவகையில், நடிகர் சூர்யா- ஜோதிகா இணைந்து நடித்து பெரும் வெற்றியை கொடுத்த படமான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவர்களுக்கு மகளாக க்யூட் நடிப்பால் ஈர்த்தவர் ஸ்ரேயா.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சர்மா. தற்போது இணையத்தில் தினமும் பயங்கரமான புகைப்படங்களையும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
சமீபத்தில் இறுக்கமான ஆடையிலும், சேலையிலும் புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது பேண்ட் போடாமல் ஷாக்கர் ஆடையை மட்டும் அணிந்து தொடையழகை காமித்து போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை அந்த புகைப்படங்கள்..