திருமணமாகியும் இப்படியா? அக்காவையே மிஞ்சிய அழகில் நடிகை காஜலின் தங்கையின் விளம்பர வீடியோ..

Report
24Shares

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். சிறு பட்ஜெட் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இவரை போலவே அவரின் தங்கையான நிஷா அகர்வாலும் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகினார். ஆனால், பெரியளவில் நிஷா பேசப்படவில்லை. இதையடுத்து கரண் வலிச்சா என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

அக்காவிற்கு முன்பே திருமணம் செய்திருந்தாலும் காஜல் அகர்வாலுக்கு இணையாக ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிடுவார்.

சமீபத்தில் அவர் கணவருடன் எடுத்துக்கொண்ட லிப்லாக் புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து சில போட்டோஹுட் வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நிஷா அகர்வால்.

தற்போது விளம்பரத்திற்காக படுக்கையறை வீடியோவையும் வெளியிட்டுள்ளார் நிஷா அகர்வால்.