ரசிகர்களை மிரள வைத்த குட்டி நயன்தாரா.. 16 வயதில் இப்படியொரு முன்னேற்றமான புகைப்படம்..

Report
535Shares

இளம்நடிகைகளுக்கு போட்டிபோடும் அளவிற்கு தற்போதைய குழந்தை நட்சத்திரங்கள் மாறிவருகிறார்கள். அந்த அளவிற்கு இப்போதைய குழந்தைகள் இணையத்தில் எல்லைமீறி வருகிறார்கள்.

அந்தவகையில், மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் முன்னணி நடிகரான அஜித்தின் என்னை அறிந்தால், விசுவாசம் படத்தின் மூலம் ரசிகர்களை மிகவும் ஈர்த்து வந்தவர் 16 வயதான அனிகா சுரேந்திரன்.

தற்போது, மலையாள படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார். முன்னணி ஹீரோயின்களே கண்டு மிரளும் அளவிற்கு போட்டோஸ் எடுத்து அவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர் தான் அணிகா.

சுட்டிப் பெண்ணாக இருந்த அனிக்காவை ரசித்த அனைவரும் தற்போது இளம் நடிகையாக ரசிக்கத் தொடங்கி விட்டனர்.

இப்படி இருக்க அனிகா ஸ்லீவ்லெஸ் டாப்பில் சின்ன இடையை சிக்கென்று காட்டி, கவர்ச்சியை தெளித்துவிட்டு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு, பல ரசிகர்களின் ஏகபோகமாக லைக்குகளையும் பெற்று வருகிறது.