இதுவரை இல்லாத அளவிற்கு பெல்லி டான்ஸில் குத்தாட்டம்! நடிகை ஸ்ரீதேவியின் மகளின் வைரல் வீடியோ

Report
172Shares

இந்திய சினிமாவின் லிஜெண்ட் நடிகையாகவும் பல விருதுகளை அள்ளிச்சென்ற நடிகையாகவும் திகழந்தவர் நடிகை ஸ்ரீதேவி. சில ஆண்டுகளுக்கு முன் துபாய் ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்தார்.

அவருக்கு அடுத்ததாக அவரின் இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தவகையில் அவரின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக பாலிவுட் வட்டாரத்தில் திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்தவகையில் குறைவான ஆடையணிந்து இடுப்பை வளைத்து ஆடும் பெல்லி டான்ஸை ஆடி இளைஞர்களை கவர்ந்து வருகிறார். தற்போது அந்தவீடியோ சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.