கையில் மதுபாட்டிலுடன் தனுஷுடம் நெருக்கமாக இருக்கும் நடிகைகள்.. வைரலாகும் போட்டாவால் பரபரப்பு

Report
245Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களி இருப்பவர் தான் தனுஷ். இவரின் திரைப்படங்கள் இந்திய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் கூட இவரின் ரெளடி பேபி பாடலானது யூடியூப்பில் 100 கோடி பார்வையாளர்களை கடந்ததால், தனுஷிற்கு அந்நிறுவன் கொடுத்த பணத்தை பார்ட்டி வைத்து கொண்டாடினார்.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் எப்பொழுதும் பார்ட்டி கொண்டாடுவது வழக்கமாக கொண்டவர்.

அதிலும் நடிகைகளுடன் பார்ட்டியில் கலந்துகொளவது என்றால் இவரை அடிச்சுக்க ஆளே இல்லை..

சமீப காலமாக எந்த பார்ட்டியும் இல்லை என்றாலும், கூட இளமை பருவத்தில் இவர் அடித்த கூத்துகள் பல.. அதில் சுச்சு லீக்கிலும் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இவருடன் அதிக பார்ட்டியில் பங்கேற்பது என்றால் த்ரிஷா தான். தனுஷ் எப்போதும் பார்ட்டிக்கு கூப்பிட்டாலும் வரும் அளவுக்கு நெருக்கமான நண்பர்.

இந்த நிலையில், அப்படி ஒரு முறை பார்ட்டிக்கு செல்லும்போது நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா ஆகியோருடன் தனுஷ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

அதிலும், ஸ்ரேயா கையில் மதுபாட்டிலுடன் கொடுத்த போஸ் ஆனது இணையவாசிகளை அதிர வைத்துள்ளது.

மேலும், இந்த புகைப்படம் எப்பொழுதே எடுத்தாக இருந்தாலும், தற்போது வைரலாக்கி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.