சில்க் ஸ்மித்தாவை படங்களுக்கு இப்படித்தான் ஓகே செய்தார்களாம்.. உளறிய பத்திரிக்கையாளர்..

Report
424Shares

தமிழ் சினிமாவில் தனது கவர்ச்சியால் அனைவரின் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்தவர் தான் சில்க் ஸ்மிதா. 1960-ல் ஆந்திர பிரதேஷத்தில்ல் எலுறு என்ற மாவட்டத்தில் பிறந்தவர்தான் இவர்.

இணையே தேடி என்ற மலையாளம் படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். 1980-ல் வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையில் கால்தடம் பதித்தார் சில்க் ஸ்மிதா.

இதனை தொடர்ந்து 18 வருடங்களில் தமிழ்,தெலுங்கு,மலையலாம் கன்னடம் என சுமார் 100க்கும் மேற்ட்பட்ட படங்களில் நடித்து திரையுலகில் ஒரு பெரிய நட்சத்திரமாக வளம் வந்தார்.

இதற்கு சில்க் ஸ்மித்தா பல முயற்சிகள் செய்தார். அதில் ஒன்று அட்ஜெஸ்ட்மெண்ட் தானாம். போட்டோஹுட் போன்ற பத்திரிக்கையில் வெளியிடும் புகைப்படங்களை வைத்து தேர்வு செய்வார்கள் பெரும்பாலும் நடிகைகள்.

மேலும் நடிகைகளுக்கு அச்சம் மடம் நானம் பயிற்பு இது எதுவும் இல்லாமல் இருக்கும் பெண்கள் நடிகையாக இருக்க வேண்டும் அப்படிதான் இருக்கிறார்கள்.

அதுவும் அங்கங்கள் தெரியுமளவிற்கு ஆடையணிந்து தயாரிப்பாளர்களை கவர்ந்து படவாய்ப்புகள் பெற புகைப்படத்தொகுப்பை எடுத்து பெற்றார் சில்க் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.