படவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா? கோடிக்காகவா!!..

Report
588Shares

தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாக பல நடிகைகள் இருந்தாலும் தன் அமைப்பிற்கேற்ப ரசிகர்களுக்கு ஏற்றபடி நடித்து கவர்ந்து வருபவர் நடிகை அனுஷ்கா செட்டி.

இதையடுத்து மூத்த நடிகர்கள், முன்னனி நடிகர்கள், இளம் நடிகர்கள் என தென்னிந்திய சினிமாவில் கலக்கி கொண்டு இருந்தவருக்கு பாகுபலி இரு பாகங்களும் தான் பெரிய வெற்றி. இதையடுத்து உடல் எடை கூடியதால் படவாய்ப்புகள் கிடைக்காமல் அனுஷ்கா எங்கே போனார் என்ற கேள்வியையும் எழுப்பினார்கள் ரசிகர்கள்.

அந்தவகையில் தற்போது லாக்டவுனை தாண்டி தன் மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க உடற்பயிற்ச்சி செய்து வருகிறார் அனுஷ்கா. இந்நிலையில் பாகுபலி படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் அனுஷ்காவை மீண்டும் க்ளிக் செய்துள்ளதாம்.

அப்படத்திற்காக பிகினி ஆடையில் நடிக்ககூட ஒப்புதல் கொடுத்துள்ளாராம் அனுஷ்கா. இதையடுத்து பிரபல இயக்குநர் ஒருவரும் அனுஷ்காவை புக் செய்துள்ளாராம். அப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதில் நடிகருக்கு சுமார் 10 கோடியும் நடிகைக்கு 3 கோடியும் பேசப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கூடிய சீக்கிரமே இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகுமாம்.