ஆணாக மாறிய பிக்பாஸ் ஷிவானி நாராயனண்?.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Report
340Shares

சீரியல்கள் மூலம் பல நடிகைகள் ரசிகர்களை கவர்ந்து வருவார்கள். ஆனால் சிரியல் தவிர்த்து சமுகவலைத்தளத்தில் சுதந்திரமாக வெளியிடும் நடன வீடியோ மூலமும் புகைப்படம் மூலமும் எளிதில் பிரபலமாகி விடுவார்கள்.

அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து அதன்பின் இன்ஸ்டாகிராம் பிரபலமாக வளம் வந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இதன்மூலம் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று பிக்பாஸ் போட்டியாளராக கலக்கி வருகிறார்.

தற்போது, பிக்பாஸ் வீட்டில் ஆள் இருக்கும் இடம் தெரியாமல் பாதுகாப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

எந்த பெரிய சர்ச்சையிலும் சிக்கி விடாமல் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கிறார். ஆனால், இவரை வம்படியாக கலாய்பதற்கு என ஒரு கூட்டம் இணையத்தில் வலம் வந்து கொண்டிருகின்றது.

அந்த வகையில், இவரது புகைப்படங்களை எடுத்து எடிட் செய்து வைரலாக்கி வருகிறார்கள். 7gz ரெயின்போ காலனி படம் மூலம் பிரபலமான நடிகர் ரவி கிருஷ்ணாவிற்கு பெண் வேடம் போட்டால் ஷிவானி போல தான் இருப்பார் என்பதை ரிவர்ஸ் செய்து ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ஷிவானி ஆர்மியினர் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என் செல்லாத்த என்று புலம்பி வருகிறார்கள்.