இளைஞர்களை வம்புக்கு இழுக்கும் நடிகையின் லஸ்ட் வீடியோ.. அடுத்த இரண்டாம் குத்து இதுதானா!..

Report
520Shares

இந்திய இளைஞர்களை தற்போது வேறுவிதமாக மாற்றிவருவது சினிமா. அதிலும் சமீப காலமாக அடல்ட் படங்கள் அடுத்தடுத்து எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.

இதைதொடர்ந்து தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை அடுத்து நிறைய படங்கள் வெளிவந்த போதும் இரண்டாம் குத்து படம் மிகுந்த சர்ச்சைகளை சந்தித்துள்ளது.

இதில் தெலுங்கில் அப்படியான படங்களுக்கான இயக்குநராக இருப்பவர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் இவர் வெளியிட்ட Climax என்ற படத்தை வெளியிட்டு தொடர் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

மேலும் Dangerous என மேலும் படத்தை எடுத்து வருவதோடு தற்போது லஸ்ட் என்ற படத்தை டிரைலரை வெளியிட்டுள்ளார். இளைஞர்கள் மனதில் தீயை வைத்து கொளுத்தும் படியாக இருக்கிறது அந்த டிரைலர். இதற்கு பலர் கடுமையாக எதிர்த்தாலும் பல பார்வையாளர்களை பெற்று வருகிறது.

18+ மட்டும் வீடியோவை பார்க்க க்ளிக் செய்க