உருட்டு கட்டையால் என் மண்டையை உடைத்தா நாஞ்சில் விஜயன்! தலையில் கட்டோடு கதையை மாற்றிய சூர்யாதேவி!

Report
16Shares

கடந்த சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சி காமெடியன் நாஞ்சில் விஜயன் மீது இளம்பெண் சூர்யா தேவி கடுமையாக தாக்கி பரபரப்பானது. இதன் புகைப்படமும், சிசிடிவி வீடியோவும் வெளியாகி வைரலாகி பேசப்பட்டட்து.

இந்நிலையில் சூர்யா தேவி கைது செய்யப்பட்ட நிலையில் என்னை உருட்டு கட்டையால் மட்டையை உடைத்தார் என்று நாஞ்சில் விஜயன் மீது போலிசில் புகாரளித்துள்ளார் சூர்யா தேவி.

இளம்பெண் சூர்யா தேவி புகாரில் கூறியது, கடந்த 11-ந் தேதி இரவு நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு சென்றேன். அப்போது என்னை தகாத வார்த்தைகளால் பேசிய நாஞ்சில் விஜயன் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் எனது மண்டை உடைந்தது.

இதை என் நண்பர் அப்பு தடுத்த போது அவரை கத்தியால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த இருவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினோம். இந் நிலையில் நான் 3 பேருடன் வந்து நாஞ்சில் விஜயன் மற்றும் துணை நடிகை ஷீபாவை தாக்கிவிட்டு தப்பி சென்றதாக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சென்று நாஞ்சில் விஜயன் நாடகம் நடத்தியுள்ளார்.

ஆகவே என்னையும் எனது நண்பர் அப்புவையும் தாக்கிய நாஞ்சில் விஜயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். நாஞ்சில் விஜயன் இதுவரை போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லையாம்.

மேலும் அவரது செல்போன் “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.