எஸ்.பி.பிக்கு இறுதி அஞ்சலி செலுத்த கடைசி நேரத்தில் வந்த நடிகர் விஜய்!.. அஜித்திற்கு என்ன தான் ஆனது?

Report
376Shares

மறைந்த எஸ்.பி.பியின் உடல் அஞ்சலிக்கு மக்கள் பார்வையில் வைக்கப்பட்டு காலை 11 மணியளவில் அடக்கம் செய்யப்பட இருந்த நிலையில் தற்போது அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. எஸ்.பி.பி பல கலைஞர்களை அறிமுகப்படுத்தி வளர்த்துவிட்டவர். அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் தல அஜித் குமாரை இவர் தான் அறிமுகப்படுத்தி வைத்தார்.

கொரானாவால் எங்கும் செல்லாமல் இருந்து வரும் சில பிரபலங்கள் கூறும் கதைதான் கூறுவார்கள் என்றும் கூறிவருகிறார்கள். அதை மீறி சில பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இருந்தாலும் தல அஜித் கண்டிப்பாக தொலைபேசியில் அவரது மகன் எஸ்பிபி சரண் ஐ தொடர்பு கொண்டு விசாரித்து இருப்பார் என நம்பலாம் என்கிறது சினிமா வட்டாரம்.

இந்நிலையில் கடைசி நேரத்தில் நடிகர் விஜய் இறுதி மரியாதை செலுத்த சென்றுள்ளார். இவரின் பல படங்களுக்கு எஸ்.பி.பி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.