பேக்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட அஜித்தின் மச்சினிச்சி பேபி ஷாமிலி!.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
2205Shares

தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்கள் ஜோடிகள் வரிசையில் சிறந்து விளங்கி வருபவர்கள் நடிகர் அஜித்-ஷாலினி ஜோடிதான். அவர்களின் நெருக்கமானவர்கள் அஜித்தை பற்றி எதாவது புகைப்படமோ, தகவலோ வெளியிட்டாலே போது அது பெரியளவில் பேசப்படும்.

அந்தவகையில் தல அஜித்தின் மனைவி நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி தற்போது இணையத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அஞ்சலி படத்தில் சிறு வயது குழந்தையாக இருந்து அதன்பின் சில படங்களில் நடித்தாலும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்.

இதையடுத்து சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தற்போது அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஓவியத்தில் ஆர்வமும் ஓவிய கலைஞராக திகழ்ந்து வருகிறார் ஷாமிலி.

சமீபத்தில் ஒரு பெண் மேலாடை இல்லாமல் திரும்பி முதுகு பக்கத்தை காமித்து இருக்கும் ஓவியத்தை வரைந்துள்ளார் ஷாமிலி. ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்து அஜித்தின் மச்சினிச்சி இப்படியான புகைப்படத்தை வெளியிடலாமா என்று சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.

ஆனால் ஓவியத்தை ஓவியமாக பார்க்க வேண்டும் என்று பலர் கூறி வருகிறார்கள்.