திருமணமாகி தேனிலவு சென்ற 10 நாளில் அந்தமாதிரி நடிகையை சித்ரவதை செய்த கணவர்!.. போலிஸில் கதறிய பூனம்

Report
110Shares

சினிமாவில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் சில நடிகைகள் தவறான பாதைகளை தேர்ந்தெடுத்து செல்வார்கள். அதேநிலையில் சில படங்களில் நடித்தாலும் அந்தமாதிரியான படங்களுக்கு தள்ளப்பட்டவர் நடிகை பூனம் பாண்டே.

தனக்கென்ற தனிபாணியில் இணையத்தினை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வருகிறார் பூனம். கடந்த சில ஆண்டுகளாக தான் காதலித்து வந்த, சாம் பாம்பே என்பவரை கடந்த 10 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

தேனிலவிற்காக இருவரும் கோவா சென்ற நிலையில் 10 நாட்கள் கூட ஆகவில்லை. இந்நிலையில் தன் கணவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் அதாவது பலாத்காரம் செய்ததாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் போலிசாரிடம் புகார் அளித்தார்.

கணவர் சாம் பாம்பே மீது கோவா போலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் பூனம் பாண்டேவுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்து வருகிறார்.

பிரபல கவர்ச்சி நடிகை திருமணமாகி 10 நாளிலேயே கணவர் மீது புகாரளித்து தகராறு செய்த செய்தி பாலிவுட் வட்டாரத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பூனம் பாண்டே புகைப்படங்களை நீக்கியுள்ளார்.

நடிகை பூனம் பாண்டே சோகத்துடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவினையும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கருத்துகளை கூறி வருகிறார்கள்.