ஓட்டலில் அழகாக இருந்ததால் திருடி மாட்டிக்கொண்ட நடிகை!.. உண்மையை உடைத்த நடிகை மந்தனா!.

Report
47Shares

தெலுங்கு சின்மாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பல ரசிகக்ரளின் மனதை கவர்ந்தார்.

தமிழில் படங்கள் இதுவரை நடித்து வெளியாகாத நிலையிலும் தமிழ் ரசிகர்கலை கொண்டுள்ளார் மந்தனா. சமீபகாலமாக படங்கள் இல்லாமல் கொரானா லாக்டவுனால் வீட்டிலேயே இருந்து வரும் மந்தனா, சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களிடம் பேசி வருகிறார்.

அந்தவகையில் வீடியோ கால் மூலம் இன்ஸ்டாகிராமில் ரசிகர்ளுடன் உரையாடிய மந்தனா, ஒரு ஒட்டலில் நான் தங்கியிருந்த போது அங்கு இருந்த தலையணை மிகவும் அழகாக இருந்து எனக்கு மிகவும் பிடித்தது.

அதை திருடி வீட்டிற்குஎடுத்துச்சென்றுவிட்டேன் என்று உண்மையை உளறியுள்ளார். மேலும் மன உளைச்சல் ஏற்பட்டால் உடற்பயிற்சியை செய்து மன அழுத்தத்தை குறைப்பேன் என்றும் கூறியுள்ளார்.