குட்டை ஆடையில் எல்லைமீறி சிக்ஸ்பேக் காமிக்கும் நடிகை அமலா பால்.. இதெல்லாம் தேவையா?

Report
759Shares

தற்போது சர்ச்சைகளுக்கு பேர் போகும் பிரபலங்கள் எது செய்தாலும் பெரும் விஷயமாக பேசும் நிலை உருவாகி வருகிறது.

அந்தவகையில் நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர், மைனா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார், கடைசியாக இவர் நடிப்பில் ஆடை என்ற வெளியாகி இருந்தது.

இதையடுத்து திருமணம், விவகாரத்து, ஆண் நண்பர்கள், மது மற்றும் புகைப்ப்டித்தல் ஆடை படம் என்று வரிசையாக சர்ச்சையை ஏற்படுத்தியும் வருகிறார் அமலா பால்.

இந்நிலையில் இப்போதெல்லாம் அவரின் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை அமலா பால்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட சில புகைப்படம் ஒன்று ரசிகர்களின் மோசமான கமெண்டுகளுக்கு உள்ளாகியுள்ளது.

அரைகுறை ஆடையில் நாற்காலியில் அமர்ந்த படி போஸ் கொடுத்தும் சிக்ஸ்பேக் தெரியும்படியும் கண்ட ரசிகர்கள் சிலர் மோசமாக கமெண்ட் செய்துள்ளனர்.

View this post on Instagram

My dearest fam, You already know by now that my profile is a reflection of my life. In my unending journey towards becoming the best version of myself, both physically and mentally, I signed up for a healing process called the Panchakarma. In our fast-paced lives and western influence we seldom value the treasures of our ancestors. They've left behind a gold mine of information just waiting to be put into practise. This treatment was a complete transformation, a story of purging and revival. It takes immense self-control and strength to go through this process, I am amazed with things the mind is capable of doing. Follow me along for the next few days as I take you along my experience of 180° transformation. 📸 In frame: Me on the 20th day of my 28 day Panchakarma experience! Shot by myyyyyyyyy @abijithpaul ❤️ #ayurveda #vedicscience #purgeyoursoul #cleanseyourbody #freeyourmind #panchakarma #healyourself #loveyourself #happyequinox

A post shared by Amala Paul (@amalapaul) on